Showing posts with label IT NEWS. Show all posts
Showing posts with label IT NEWS. Show all posts

Saturday, September 28, 2013

YOUTUBE இல் BUFFERING ஆகாமல் VIDEO பார்க்க இலகுவான வழி

YouTube இல் Video பார்த்துக்கொண்டு இருக்கும் போது அடிக்கடி Buffering ஆகிக்கொண்டே இருக்கும் இது சில நேரங்களில் நமக்கு எரிச்சலை கூட தரும்.இதற்கு காரணம் பொதுவாக நம்முடைய இணைய இணைப்பு வேகம் குறைந்து காணப்படுவததான்.சரி இன்று நாம் பார்க்க போவது  Buffering ஆகாமல்   Video  வை எப்படி பார்ப்பது என்று.
 
 

YouTube தளத்திற்கு சென்று குறித்த வீடியோவை Play செய்யுங்கள்.அதற்கு பிறகு pause செய்து கொள்ளுங்கள்.

 இப்போ, அந்த வீடியோ மெல்ல மெல்ல Download செய்யப்படும்.

 சிறிது நேரம் போன பின் குறித்த வீடியோவை Play செய்தால் Buffering ஆகாமல்  பார்க்க முடியும்.



 
இன்னும் ஒரு முறை இருக்கிறது...குறித்த வீடியோவின் தரத்தினை 240p இற்கு குறைத்தால் போதும்.Buffering ஆகாமல் வீடியோவை YouTube தளத்தில் பார்க்க முடியும்.



  

கட்டன மென்பொருள்களை GOOGLE மூலம் இலவசமாக பெற

இன்று நாம் Google  ஐ பயன்படுத்தி கட்டண மென்பொருள்களை எப்படி இலவசமக  பெற்றுக்கொள்வது என்று பார்ப்போம்.அதற்கு முதல் உங்கள் கணினியில் அவாஸ்ட் அன்டிவைரஸ் install செய்து  இருக்க வேண்டும் இல்லதாவர்கள் இங்கு சென்று டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் ( அதற்காக மத்த அன்டி வைரசை நான்  குறை சொல்ல வில்லை...அவாஸ்ட் என்பது என்னுடைய பரிந்துரை ஆகும்.)


ஏற்கனவே இது சம்பந்தமாக எழுதப்பட்ட பதிவுகள்...

சீரியல் நம்பரை இலவசமாக பெற சிறந்த இணையத்தளங்கள் 

மென்பொருளுக்கான சீரியல் நம்பரை இலவசமாக பெறுவது எப்படி?

சரி,எப்படி கட்டன மென்பொருள்களை இலவசமாக தேடி பெறுவது என்று பார்ப்போம்.Googleஇற்கு சென்று உங்களுக்கு தேவையான மென்பொருளின் பெயரையும் அதன் version ஐயும் அதனுடன் crack  என்பதையும் சேர்த்து  தேடுங்கள்,உதாரணமாக Copy Protect 1.5 crack


இப்படி Google   இல் நீங்கள்  தேடும்போது வந்து இருக்கும் முடிவுகளில், அந்த தளம் பற்றி அவாஸ்ட் காட்டும் மதிப்பை தெரிந்து கொள்ளுங்கள்.இது சிவப்பு நிறத்தில் அல்லது மஞ்சலில் இருந்தால் அந்த தளம் பக்கம் ,தலை வத்து கூட பார்க்காதீர்கள்.


 அது பச்சை நிறத்தில் இருந்தால் மட்டும் போங்கள்.


இப்படி தேடியும் குறித்த மென்பொருள் கிடைக்க வில்லையா? கவலை விடுங்கள் இதையும் ஒரு முறை ரை பன்னி பாருங்கள்.மேலே தேடியதுடன்    mediafire என்பதையும் சேர்த்து தேடி பாருங்கள் (Copy Protect 1.5 crack mediafire).


 

குறிப்பு இதில் எல்லா வகையான மென்பொருளும் கிடைக்கும் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியாது.ஆனால் இந்த முறையில் நான் பல வகையான மென்பொருள்களை டவுன்லோட் செய்து இருக்கிறேன்.

Google மூலம் கட்டண மென்பொருள்களை இப்படியும் தேடி இலவசமாக பெறலாம் என்பதுதே இந்த பதிவு.

இணையத்தின் வேகம் எதில் தங்கி உள்ளது?

Mobile broadband இன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது...நம்மில் பெரும்பாலானோர்கள் (நான் உட்பட) பயன்படுத்துவது இந்த Mobile broadband ஐ தான்.

Mobile broadband இல் ஒரு சில நேரங்களில் இணையத்தை பயன்படுத்தும் போது வேகமாகவும் இன்னும் ஒரு சில நேரங்களில் மெதுவாகவும் வேலை செய்யும் இதற்கு காரணம் என்ன?என்று பார்ப்போம்

மொபைல் ப்ரோட் பேண்ட் ஆனது மின்கம்பியின்றி காற்றை பரிமாற்று ஊடகமாக கொண்டிருக்கும் ஒரு தொழில்நூட்பமாகும்.ஆகவே பிரௌசிங்  வேகம் மாறுவதற்கு பல காரணங்கள் காணப்படுகிறது. உதரணத்துக்கு பிரௌசிங் வேகமானது பின்வருவனவற்றினால் மாறலாம்.


01. ஒரு கோபுரத்தில் காணப்படும் பாவனையாளர்களின் எண்ணிக்கை.
பாடசாலை நேரங்களில் இணையத்தை பயன்படுத்தும் போது வேகமாக இருக்கும் (ஏன்டு சொன்ன நம்ம பிள்ளைகள் தான் பள்ளி கூடத்திற்கு பெய்த்தானுகளே கோபுரத்தில் பாவனையாளர்களின் எண்னிக்கை குறைவாக இருக்கும்).ஆனா மாலை நேரங்களில் எல்லாரும் வந்துவிடுவானுகள் அந்தநேரம் சாதாரணமாகத்தான் வேலை செய்யும்.

ஆகவே பாவனையார்கள் குறைவாக இருக்கும் நேரத்தை பார்த்து பயன்படுத்தவும்.

02.வானொலியின் நிலை (மழை, காற்று மற்றும் பல)

நீங்கள் இருக்கும் இடத்தில் கவரேஜ் கிடைக்கும் வீத்த்திலும் இணையத்தின் வேகம் கூடலாம் அல்லது குறையலாம்.ஆகவே நல்லா கவரேஜ் கிடைக்கும் இடத்தில் பாவிக்கவும். 

மழை பேயும் போது இணையத்தின் வேகம் மிக குறைவாக இருக்கும் காரணம் உங்களுக்கு 3Gகவரேஜ் கிடைக்க மாட்டாது மாறாக 2G கவரேஜ் மட்டுமே கிடைக்கும்(இந்த பதிவு எழுதும் போதுகூட மழை பேய்கிறது).
03.மொடம் ஆதரிக்கும் கூடிய வேகம் .

04.நீங்கள் பிரௌஸ் பண்ணும்  இணையதளம்.
இதற்கு நல்ல உதாரணம் www.doenets.lk ஐ குறிப்பிடலாம்.ஏன் என்றால் இப்போது நீங்கள்  சென்று பரீட்சை முடிவுகளை பாருங்கள் உடனடியாக வரும்...ஆனால் அதே இணைதளத்தில்பரீட்சை முடிகள் வந்த அன்று பாருங்கள் கொஞ்சம் லேட் ஆகி முடிவு வரும்.இதற்கு காரணம் அந்த இணையதளத்தில் உள்ள பாவனையாளர்களின் எண்னிக்கை .

அல்லது நீங்கள் பார்க்கும் இணையதளத்தில் அதிகமான புகைப்படங்கள் அல்லது அதிகமான Gadget கள் இருக்கலாம்.

05.நீங்கள் பயன்படுத்தும் Browser

நீங்கள் பாவிக்கும் உலாவி இலும் வேகம் தங்கி இருக்கிறது எனலாம். இது தெரியாமல் Windows xp  உடன் கூடவே வரும் internet explorer 6.0  ஐ இப்போதும் பயன்படுத்துபவர்களும் உண்டு....அதற்காக நான் IE ஐ பயன்படுத்த வேண்டாம் என்று சொல்ல வில்லை...உங்களுக்கு எந்த Browser பிடித்து இருக்கிறதோ அதன் கடைசி பதிப்பை பயன்படுத்துங்கள் ஏன் என்று சொன்னால் அதில் அவர்கள் பல மாற்றங்கள் செய்து இருப்பர்கள் உதாரணமாக பாதுகாப்பை இன்னும் பல படுத்தி இருப்பர்கள்,புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்து இருப்பர்கள் இது போன்றவற்றினால் முன்னரைவிட சற்று வேகமாக இயங்கும். 


என்னுடைய பரிந்துரை Mozilla Firefox / Google Chrome இன் கடைசி பதிப்பை பயன்படுத்துங்கள்.

NOKIA PHONE இல் SECURITY CODE இனை RESET செய்வது எப்படி?

இன்று ஒரே நிமிடத்தில் உங்களுடைய Nokia Phone இன் Security Code இனை Reset செய்வது எப்படி என்று பார்ப்போம்.இப்படி செய்வதால் உங்களுடைய Phone இன் Security Code 12345 இற்கு மாறிவிடும்.


தேவையானது

01.உங்களுடைய phone இன் Data Cable


03.Nokia PC Suite - உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.இல்லாதவர்கள் இங்கு சென்று டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

Nokia PC Suite இனை Exit பன்னிவிட்டு , NSS என்ற மென்பொருளை ஓபன் செய்து கொள்ளுங்கள்.

உங்களுடைய Phone இனை, Data Cable மூலம் இணைக்கும் போது வரும் தெரிவுகளில் PC Suite எனபதை தெரிவு செய்து கொள்ளுங்கள்.


அடுத்து படத்தை பார்த்து செய்து கொள்ளுங்கள்


 
 
 
 


அவ்வளவுதான்....இப்போது உங்களுடைய Phone இன் Security Code 12345 ஆகும்.

இனி யாருடைய FACEBOOK ACCOUNT ஐயும் HACK பன்னலாம் வாங்க!

இரண்டு நண்பர்கள் ஒரே பிரச்சினையை என்னிடம் கேட்டார்கள் ஒருவர் நேரடியாகவும் மற்றவர் மின்னஞ்சல் மூலமாகவும் கேட்டார்.

மின்னஞ்சல் மூலமாக 

"உங்களுடைய அணைத்து தகவல்களும் மிக அருமையாக உள்ளது நான் மிகவும் பிரயோசனம் அடைந்தேன். எனக்கு ஒரு சந்தேகம் தயவுசெய்து கூறுங்கள் .FACEBOOK இல் யாரோ ஒருவர் என்னுடைய PHOTOS கலை வைத்து 
அசிங்கம் அசிங்கமாக EDIT செய்து அதை மற்ற நண்பர்கள் பார்க்கும் படி செய்கிறார். இதனால் எனக்கு பாரிய பிரச்சினையாக உள்ளது ஆகவே அந்த நபரின் FACE BOOK Acaccount ஐ HACK பண்ணும் வழிமுறைகளை தயவு செய்து எனக்கு கூறவும் .

உங்கள் பதிலுக்காக காத்திருப்பேன் நண்பரே !!!" 

எனக்கு  Facebook account ஐ HACK செய்வது பற்றி எதுவும் தெரியாது என்பதை  முதலில் உங்களிடம் கூறிக்கொள்கிறேன் நண்பரே!

உங்களுக்காக Google இல் தேடி பார்த்தேன் ஒரு தளம் கிடைத்தது, அவர்கள் எப்படி Facebook account ஐ Hack செய்வது என்று சொல்லி இருந்தார்கள் வீடியோ மூலம்...அப்படியே அதிர்ச்சி அடைந்து விட்டேன்....நம்மலும் மற்றவர் FB கணக்கை திருடுவோம் என்று  . ஆவலுடன் அவசர அவசரமாக அந்த தளத்தில் ஒரு கணக்கு திறந்து நண்பர்களுடைய Facebook ID ஐ கொடுத்து தேடினேன் எல்லா வேலைகளும் முடிந்தது. Password உம் கிடைத்தது encrypt   செய்த நிலையில் அதை decrypted செய்ய வேண்டும் என்றால் பணம் தரவேண்டும் என்று சொன்னார்கள்...போங்கடா நீங்களும் உங்கட சேவை என்றும் உதாசீனம் செய்து விட்டு வந்தேன். காரணம் இது உண்மையா? பொய்யா? இவர்கள் பணத்துக்காக பந்தா காட்டுகிறார்களா? என்று தெரியவில்லை தள முகவரி இதோ...http://learntohackv3.com
 

பேஸ்புக்கில் உங்கள் போட்டோ ஆபாசமாக எடிட் செய்யப்பட்டு வந்தால் என்ன செய்வது?

யார் அதனை செய்தார்களோ அவர்களுக்கு ஒரு எச்சரிச்கை செய்து, அந்த போட்டவை அழித்துவிடச் சொல்லுங்கள்.அந்த நபர் உங்களுக்கு தெரியாவிட்டடால் அல்லது எச்சரிக்கை செய்தும் அந்த நபர் போட்டோவை நீக்கா விட்டால் உடனே அதனை பேஸ்புக் நிறுவனத்துக்கு தெரியப்படுத்துங்கள்.எப்படி செய்வது  என்று பார்ப்போம்.குறித்த போட்டோவை திறந்து கொண்டு "Report this photo"




 அல்லது போட்டோவிற்கு நேரே இருக்கும் X என்பதை க்ளிக் செய்து
   
அந்த போட்டோ எந்த மாதிரி உள்ளடக்கத்தை கொண்டுள்ளது என்பதை தெரிவு செய்து கொள்ளுங்கள்.


  
எனக்கு இந்த முறை மட்டும்தான் தெரியும்....உங்களுக்கு வேறு ஏதேனும் முறை தெரியுமா?

AIR NEWS1ST செய்திகளை AIRTEL மூலம் பெற்றுக்கொள்ள

பல நண்பர்களின் வேண்டுகோளுக்கு இனங்க.....Air News1st செய்திகளை இனி உங்கள் Airtel , Hutch தொலைபேசி மூலமும்  பெற்றுகொள்ள முடியும் என்பதை அறியத்தருகிறோம்.அதற்கு முதல் உங்கள் Dialog , Mobitel , Etisalat தொலைபேசியில்  பெற்றுக்கொள்வது எப்படி என்று பார்ப்போம்.

SMS "Follow airnews1st" send To "40404

 Follow இடைவெளி airnews1st என டைப் செய்து 40404 இற்கு அனுப்புங்கள்.
 
Airtel மற்றும் Hutch தொலைபேசியில் எமது செய்திகளை பெற்றுக்கொள்ள உங்களிடம் Facebook Account இருக்க வேண்டும்.இல்லாதவர்களுக்கு (Airtel வாடிக்கையாளர்களுக்கு மட்டும்) ஒரு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது தொடர்ந்து படியுங்கள்.





 இடது பக்கத்தில் உள்ள Get Updates Via SMS என்பதை க்ளிக் செய்யுங்கள்

ஏற்கனவே Facebook இல் உங்களுடைய மொபைல் நம்பர் பதியப்பட்டு இருந்தால் அக்டிவ் ஆகி விடும் இல்லை என்றால்....பதியுமாறு ஒரு விண்டோ வரும்.நாடு மற்றும் வலையமைப்பை தெரிவு செய்யுங்கள்.



 F என டைப் செய்து 32665 இற்கு ஒரு SMS   அனுப்புங்கள் (Airtel மூலம் அக்டிவ் செய்ய எந்த வித கட்டனமும் அரவிடப்படாது 

உடனடியாக உங்கள் நம்பருக்கு confirmation code வரும்,  அதை 2 என்ற பெட்டியினுல் (confirmation code) கொடுக்கவும்.


 
இனி எமது செய்திகளை Airtel மற்றும் Hutch தொலைபேசியில் பெற கூடியதாக இருக்கும்.


Facebook Account இல்லாதவர்கள் (Airtel வாடிக்கையாளர்கள் மட்டும்) "ACT airnews1st" என டைப் செய்து 752 841 617 இற்கு SMS அனுப்புங்கள்.


  
1likes

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

 

8 comments:

  1. Mobitel இல் இதற்கு கட்டணங்கள் அறவிடப்படுமா நண்பா??
    Reply
  2. @Nithal

    அக்டிவ் செய்ய மாத்திரம் 3ரூபாய் அரவிடப்படும்.மற்றும்படி நாளாந்த , மாதாந்த வாடகை இல்லை!
    Reply
  3. அஸ்ஸலாமு அலைக்கும் நண்பா,
    உங்களுடைய பேஸ்புக் பேஜ் ஓபன் ஆகுது இல்லயே, அது என்னவென்று சற்று பாருங்கள்.
    Reply
  4. @அழைப்பு....

    வலைக்கும் முஸ்ஸலாம்....

    இப்போது சரி செய்து விட்டேன் பாருங்கள்...

    தங்களுடைய வருகைக்கு மிக்க நன்றி!
    Reply
  5. அஸ்ஸலாமு அலைக்கும்
    இடது பக்கத்தில் Get Updates Via SMS என்று ஒன்றும் காண முடியவில்லையே
    Reply
  6. @asmhakeem

    வலைக்கும் முஸ்ஸலாம்....

    இரண்டு காரணங்களுக்காக வராமல் இருக்கலாம்.

    01.பேஸ்புக்கில் நீங்கள் உள்நுழையாமல் இருக்கலாம்.

    02.Air News 1st இன் பேஸ்புக் பக்கத்தை நீங்கள் லைக் செய்யாமல் நீங்கள் இருக்கலாம்.

    இதில் நீங்கள் எதை தவர விட்டீர்கள் என்று பாருங்கள்....சரியா...
    Reply
  7. அஸ்ஸலாமு அலைக்கும்
    அன்பு நண்பரே, தயவு செய்து எனக்கு கீழ்வரும் விடயத்தை சொல்லித்தரவும்.
    நான் ஒரு facebook கணக்கு வைத்திருக்கிறேன் அந்த facebook கணக்கின் email Address இணை பயன்படுத்தி facebook page ஒன்றையும் creat பண்ணியுள்ளேன் நான் facebook page இணை creat பண்ணுவதற்கு முன்பே எனது facebook கணக்கை twitter உடன் இணைத்துவிட்டேன் இப்போது நான் twitter இல் tweet செய்தால் எனது facebook wall இல் விழுகிறது.பிரச்சினை என்னவென்றால் எனது facebook page இணைtwitter உடன் இணைத்தேன் ஆனால் நான் tweet செய்தால் எனது facebook page wall இல் வருவதில்லை ஆனால் வழமை facebook போல் கணக்கில் வருகிறது . எனக்கு facebook page இணை twitter உடன் இணைக்கும் சரியான முறையினையும் எனது பிரச்சினைக்கான காரணத்தையும் சொல்லித்தரவும் please.
    Reply
  8. @asmhakeem

    வலைக்கும் முஸ்ஸலாம்....

    நண்பரே!

    இது எல்லாவற்றுக்கும் காரணம் நீங்கள் twitter இனை facebook உடன் இணைக்கும் போது அந்த Page , Facebook இல்....இல்லாததுதான்....

    நீங்கள் திரும்பவும் இணைத்தால் பிரச்சினை சரியாகி விடும்.இதற்கு,

    https://twitter.com/settings/profile இங்கு சென்று Facebook ஐ Disconnect செய்து கொள்ளுங்கள்.

    மீண்டும் twitter ஐ facebook உடன் இணையுங்கள்

    இப்போது twitter இல் உங்களுக்கு புதிதாக ஒரு ஒப்சன் (my Facebook page:)வந்து இருக்கும் அதற்கு டிக் செய்து விட்டு ,

    Page ஐ தெரிவு செய்து விட்டு,


    Save செய்து கொள்ளுங்கள்.


    கவணிக்கவும்!

    my Facebook profile & my Facebook page: இவை இரண்டிற்கும் டிக் பன்னி இருந்தால் , ...... உங்கள் Profile (wall) இலும் உங்கள் Page இலும் ஒரே நேரத்தில் அந்த செய்தி (tweet) பகிரப்படும்.


    twitter இணை facebook page உடன் இணைத்தால்.... அப்படி வரும் செய்தியை , facebook Page இல் இருந்து SMS மூலமாக பெற்றுக்கொள்ள முடியாது என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

PEN DRIVE வுக்கு PASSWORD கொடுப்பது எப்படி?

MHM NIMZATH
27.07.2010


இந்த தலைப்பு Pen Drive வுக்கு Password கொடுப்பது அல்ல.Pen Drive வுக்குல் இருக்கும் File களுக்கு Password கொடுப்பது , எந்த கணினியிலும் உங்கள் Pen drive வை செலுத்தினாலும் உங்கள் Password இல்லாமல் உங்கள் File களை ஒருவரும் ஒன்றும் செய்துவிட முடியாது(Format பன்னுவதை தவிர)

உங்கள் Pen Drive வை உங்கள் நண்பர்களிடம் சில வேளை கொடுக்கும் போது அதில் உங்களுடைய முக்கியமான தகவல்கள் இருக்கின்றன என வைத்து கொள்வோம்.அந்த தகவல்களை அவர்கள் Copy செய்து கொண்டால் அது உங்களுக்கு தெரியாது தானே அல்லது அந்த தகவல்களை அவர்கள் பார்க்க கூடாது என்று நீங்கள் நினைக்கின்றீர்கள் என வைத்துக்கொள்வோம்,அப்படியான சந்தர்ப்பத்தில் தான் இது உங்களுக்கு உதவும்.

இதற்கு Folder Lock என்கின்ற மென்பொருள் உண்டு முதலில் Download செய்து கொள்ளுங்கள்.

01.Download செய்த Software ஐ Install செய்யவும்.
02.Folder Lock ஐ Open செய்யவும்.
03.இவ்வாறு தோன்றும்,Login என்ற Button ஐ Click செய்யவும்.
04.User ID மற்றும் Password என்பவற்றை கொடுத்து Ok Button ஐ Click செய்யுங்கள்.
05.Exit Button Click செய்து, மீண்டும் Folder Lock ஐ Open செய்யுங்கள்.
06.close Button ஐ Click செய்யுங்கள்.
07.Ok Button ஐ Click செய்யுங்கள்.
08.நீங்கள் உங்கள் Pen Drive வுக்கு வழங்க நினைக்கும் Password ஐ கொடுத்து Set என்ற Button ஐ செய்யுங்கள்.
09.உங்கள் Password ஐ மீண்டும் ஒரு முறை கொடுங்கள்.
11.Browse Button ஐ Click செய்யுங்கள்.
12.Portable Disk என்பதை Click செய்யவும்.
13.Next Button ஐ Click செய்யவும்.
14.உங்கள் Pen drive ஐ Select செய்து,Tick செய்து Move It என்பதை Click செய்யுங்கள்.
15.பின்னர் இந்த செய்தி தோன்றும்.
16.Folder Lock ஐ Exit செய்துவிட்டு ,உங்கள் Pen Drive வுக்குல் இருக்கும் Folder Lock ஐ Open செய்யுங்கள்.
17.password ஐ கொடுத்து Open செய்து கொள்ளுங்கள்.

18.இப்போது உங்களுடைய File களை பாதுகாப்பாக வைத்திருக்க ஒரு Folder திறக்கும்,நீங்கள் பாதுகாப்பாக வைக்க நினைக்கம் அனைத்து File களையும் அதில் போட்டு வைத்து விட்டு, Folder ஐ Close பன்னுங்கள்.
19.Folder Locker ஐ Exit செய்யவும்,பிறகு உங்களுடைய File களை என்னமாதிரியான பாதுகாப்பாக வைக்க வைக்க வேண்டும் என நினைக்கின்றீர்களோ அதை தெரிவு செய்யவும்.
குறிப்பு : தயவு செய்து "Exit" என்ற Button ஐ Click செய்ய வேண்டாம்,ஏனெனில் உங்களுடைய File களை பாதுகாப்பாக வைத்திருக்கும் Folder எல்லோரும் பார்க்க கூடியதாக போய்விடும்.