FACEBOOK ஐ AIRTEL மூலம் இலவசமாக உபயோகிக்க
Facebook ஐ Mobitel மூலம் இலவசமாக பயன்படுத்துவது எப்படி என்று ஏற்கனவே பார்த்தோம், அந்த முறையில் இலவசமாக பயன்படுத்த வேண்டும் என்றால் நம்முடைய போனில் குறைந்தது GPRS வசதி இருக்க வேண்டும், ஆனால் Facebook ஐ GPRS வசதி இல்லாத போனில் கூட, Airtel ஐ பயன்படுத்தி அதுவும் முற்றிலும் இலவசமாக (SMS மூலம் ) பயன்படுத்த முடியும் ,அதை பற்றி இன்று பார்ப்போம்.
தற்போது உள்ள உங்களுடைய Password ஐ கொடுக்கவும்
F என டைப் செய்து 32665 இற்கு ஒரு SMS அனுப்புங்கள் (கட்டணம் அரவிடப்பட மாட்டாது)
உடனடியாக உங்கள் நம்பருக்கு confirmation code வரும், அதை 2 என்ற பெட்டியினுல் (confirmation code) கொடுக்கவும்.
உங்கள் மொபைல் நம்பர் வெற்றிகரமாக பேஸ்புக்கில் பதியப்பட்டுவிட்டது.பேஸ்புக்கில் பகிர நினைக்கும் செய்தியை டைப் செய்து 32665 இற்கு அனுப்புங்கள் (எந்த வித கட்டணமும் அரவிடப்பட மாட்டாது)
No comments:
Post a Comment
jazoe