Saturday, September 28, 2013

கட்டன மென்பொருள்களை GOOGLE மூலம் இலவசமாக பெற

இன்று நாம் Google  ஐ பயன்படுத்தி கட்டண மென்பொருள்களை எப்படி இலவசமக  பெற்றுக்கொள்வது என்று பார்ப்போம்.அதற்கு முதல் உங்கள் கணினியில் அவாஸ்ட் அன்டிவைரஸ் install செய்து  இருக்க வேண்டும் இல்லதாவர்கள் இங்கு சென்று டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் ( அதற்காக மத்த அன்டி வைரசை நான்  குறை சொல்ல வில்லை...அவாஸ்ட் என்பது என்னுடைய பரிந்துரை ஆகும்.)


ஏற்கனவே இது சம்பந்தமாக எழுதப்பட்ட பதிவுகள்...

சீரியல் நம்பரை இலவசமாக பெற சிறந்த இணையத்தளங்கள் 

மென்பொருளுக்கான சீரியல் நம்பரை இலவசமாக பெறுவது எப்படி?

சரி,எப்படி கட்டன மென்பொருள்களை இலவசமாக தேடி பெறுவது என்று பார்ப்போம்.Googleஇற்கு சென்று உங்களுக்கு தேவையான மென்பொருளின் பெயரையும் அதன் version ஐயும் அதனுடன் crack  என்பதையும் சேர்த்து  தேடுங்கள்,உதாரணமாக Copy Protect 1.5 crack


இப்படி Google   இல் நீங்கள்  தேடும்போது வந்து இருக்கும் முடிவுகளில், அந்த தளம் பற்றி அவாஸ்ட் காட்டும் மதிப்பை தெரிந்து கொள்ளுங்கள்.இது சிவப்பு நிறத்தில் அல்லது மஞ்சலில் இருந்தால் அந்த தளம் பக்கம் ,தலை வத்து கூட பார்க்காதீர்கள்.


 அது பச்சை நிறத்தில் இருந்தால் மட்டும் போங்கள்.


இப்படி தேடியும் குறித்த மென்பொருள் கிடைக்க வில்லையா? கவலை விடுங்கள் இதையும் ஒரு முறை ரை பன்னி பாருங்கள்.மேலே தேடியதுடன்    mediafire என்பதையும் சேர்த்து தேடி பாருங்கள் (Copy Protect 1.5 crack mediafire).


 

குறிப்பு இதில் எல்லா வகையான மென்பொருளும் கிடைக்கும் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியாது.ஆனால் இந்த முறையில் நான் பல வகையான மென்பொருள்களை டவுன்லோட் செய்து இருக்கிறேன்.

Google மூலம் கட்டண மென்பொருள்களை இப்படியும் தேடி இலவசமாக பெறலாம் என்பதுதே இந்த பதிவு.

No comments:

Post a Comment

jazoe