இணையத்தின் வேகம் எதில் தங்கி உள்ளது?
Mobile broadband இன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது...நம்மில் பெரும்பாலானோர்கள் (நான் உட்பட) பயன்படுத்துவது இந்த Mobile broadband ஐ தான்.
Mobile broadband இல் ஒரு சில நேரங்களில் இணையத்தை பயன்படுத்தும் போது வேகமாகவும் இன்னும் ஒரு சில நேரங்களில் மெதுவாகவும் வேலை செய்யும் இதற்கு காரணம் என்ன?என்று பார்ப்போம்.
மொபைல் ப்ரோட் பேண்ட் ஆனது மின்கம்பியின்றி காற்றை பரிமாற்று ஊடகமாக கொண்டிருக்கும் ஒரு தொழில்நூட்பமாகும்.ஆகவே பிரௌசிங் வேகம் மாறுவதற்கு பல காரணங்கள் காணப்படுகிறது. உதரணத்துக்கு பிரௌசிங் வேகமானது பின்வருவனவற்றினால் மாறலாம்.
01. ஒரு கோபுரத்தில் காணப்படும் பாவனையாளர்களின் எண்ணிக்கை.

பாடசாலை நேரங்களில் இணையத்தை பயன்படுத்தும் போது வேகமாக இருக்கும் (ஏன்டு சொன்ன நம்ம பிள்ளைகள் தான் பள்ளி கூடத்திற்கு பெய்த்தானுகளே கோபுரத்தில் பாவனையாளர்களின் எண்னிக்கை குறைவாக இருக்கும்).ஆனா மாலை நேரங்களில் எல்லாரும் வந்துவிடுவானுகள் அந்தநேரம் சாதாரணமாகத்தான் வேலை செய்யும்.
ஆகவே பாவனையார்கள் குறைவாக இருக்கும் நேரத்தை பார்த்து பயன்படுத்தவும்.
02.வானொலியின் நிலை (மழை, காற்று மற்றும் பல)
நீங்கள் இருக்கும் இடத்தில் கவரேஜ் கிடைக்கும் வீத்த்திலும் இணையத்தின் வேகம் கூடலாம் அல்லது குறையலாம்.ஆகவே நல்லா கவரேஜ் கிடைக்கும் இடத்தில் பாவிக்கவும்.
மழை பேயும் போது இணையத்தின் வேகம் மிக குறைவாக இருக்கும் காரணம் உங்களுக்கு 3Gகவரேஜ் கிடைக்க மாட்டாது மாறாக 2G கவரேஜ் மட்டுமே கிடைக்கும்(இந்த பதிவு எழுதும் போதுகூட மழை பேய்கிறது).
03.மொடம் ஆதரிக்கும் கூடிய வேகம் .
04.நீங்கள் பிரௌஸ் பண்ணும் இணையதளம்.
இதற்கு நல்ல உதாரணம் www.doenets.lk ஐ குறிப்பிடலாம்.ஏன் என்றால் இப்போது நீங்கள் சென்று பரீட்சை முடிவுகளை பாருங்கள் உடனடியாக வரும்...ஆனால் அதே இணைதளத்தில்பரீட்சை முடிகள் வந்த அன்று பாருங்கள் கொஞ்சம் லேட் ஆகி முடிவு வரும்.இதற்கு காரணம் அந்த இணையதளத்தில் உள்ள பாவனையாளர்களின் எண்னிக்கை .
அல்லது நீங்கள் பார்க்கும் இணையதளத்தில் அதிகமான புகைப்படங்கள் அல்லது அதிகமான Gadget கள் இருக்கலாம்.
05.நீங்கள் பயன்படுத்தும் Browser
நீங்கள் பாவிக்கும் உலாவி இலும் வேகம் தங்கி இருக்கிறது எனலாம். இது தெரியாமல் Windows xp உடன் கூடவே வரும் internet explorer 6.0 ஐ இப்போதும் பயன்படுத்துபவர்களும் உண்டு....அதற்காக நான் IE ஐ பயன்படுத்த வேண்டாம் என்று சொல்ல வில்லை...உங்களுக்கு எந்த Browser பிடித்து இருக்கிறதோ அதன் கடைசி பதிப்பை பயன்படுத்துங்கள் ஏன் என்று சொன்னால் அதில் அவர்கள் பல மாற்றங்கள் செய்து இருப்பர்கள் உதாரணமாக பாதுகாப்பை இன்னும் பல படுத்தி இருப்பர்கள்,புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்து இருப்பர்கள் இது போன்றவற்றினால் முன்னரைவிட சற்று வேகமாக இயங்கும்.
என்னுடைய பரிந்துரை Mozilla Firefox / Google Chrome இன் கடைசி பதிப்பை பயன்படுத்துங்கள்.

No comments:
Post a Comment
jazoe