CHAINA MOBILE அனைத்துக்குமான PC SUITE
ஏற்கனவே Nokia Phone ஐ பயன்படுத்தி எப்படி இணைய இணைப்பை பெறுவது என்று பார்த்தோம்.அதன் தொடர்ச்சியாக இன்று நாம் சைனா மொபைலை பயன்படுத்தி நம்முடைய கம்பியூட்டருக்கு எப்படி இணைய இணைப்பை பெறுவது என்று பார்ப்போம்.அதற்கு முதல் சில அடிப்படை அம்சங்கள் உங்கள் போனில் பூர்த்தி செய்ய பட்டு இருக்க வேண்டும்.
GPRS வசதி மற்றும் அதற்கான செட்டிங்ஸ் உங்கள் போனில் இருக்க வேண்டும்.
அடுத்து உங்கள் போனை கணினியில் cable மூலமாக இணைக்கும் போது 3 ஒப்சன் வரும் அதில் COM PORT என்பதை தெரிவு செய்யுங்கள்.
போன் மொடம் ரைவர் கேட்கும் போது , நீங்கள் டவுன்லோட் செய்த போல்டரினுல்USB_Modem_Driver என்ற போல்டர் இருக்கும் அதை கொடுத்து பதிந்து கொள்ளுங்கள்.
அடுத்து நீங்கள் டவுன்லோட் செய்த போல்டரினுல் PhoneSuite என்பதை ஓபன் செய்து கொள்ளுங்கள் பிறகு,
Settings >> Create connection
APN : வாடிக்கையாளர் சேவை முகவருக்கு அழைப்பை மேற்கொண்டு தெரிந்து கொள்ளுங்கள்.
Dialog = ppwap
Mobitel = mobitel3g
Airtel = Airtellive
Nokia போனுடன் ஒப்பிடும் போது வேகம் குறைவுதான் காரணம் Nokia 3G இது 2G, இந்த பதிவு இன்னும் பலரை சென்றடைய திரட்டிகளில் ஓட்டு போடுங்கள் முடியாதவர்கள் பேஸ்புக்கில் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment
jazoe