FACEBOOK இல் இருக்கும் உங்கள் GIRL FRIENDS இனை மற்றவர்களுக்கு தெரியாமல் மறைக்க
01.உங்களுடைய Timeline இற்கு போய்,Friends
02.Edit
03.இப்போது உங்கள் நண்பர்கள் பட்டியலை யார் எல்லாம் பார்க்கலாம் என்று இருக்கும்.
04.அதில் Only me என்பதை தெரிவு செய்தால், உங்களை தவிர வேறு யாருக்கும் நீங்கள் யாருடன் நண்பர்களாக இருக்கிறீர்கள் என்பதை காட்டாது (mutual friends இல் மட்டும் காட்டும் )
வேறுநபர்கள் உங்கள் Timeline இனை பார்த்தால் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள்...Timeline இல் View As ஐ க்ளிக் செய்து பாருங்கள்.
No comments:
Post a Comment
jazoe