Saturday, September 28, 2013

YOUTUBE இல் BUFFERING ஆகாமல் VIDEO பார்க்க இலகுவான வழி

YouTube இல் Video பார்த்துக்கொண்டு இருக்கும் போது அடிக்கடி Buffering ஆகிக்கொண்டே இருக்கும் இது சில நேரங்களில் நமக்கு எரிச்சலை கூட தரும்.இதற்கு காரணம் பொதுவாக நம்முடைய இணைய இணைப்பு வேகம் குறைந்து காணப்படுவததான்.சரி இன்று நாம் பார்க்க போவது  Buffering ஆகாமல்   Video  வை எப்படி பார்ப்பது என்று.
 
 

YouTube தளத்திற்கு சென்று குறித்த வீடியோவை Play செய்யுங்கள்.அதற்கு பிறகு pause செய்து கொள்ளுங்கள்.

 இப்போ, அந்த வீடியோ மெல்ல மெல்ல Download செய்யப்படும்.

 சிறிது நேரம் போன பின் குறித்த வீடியோவை Play செய்தால் Buffering ஆகாமல்  பார்க்க முடியும்.



 
இன்னும் ஒரு முறை இருக்கிறது...குறித்த வீடியோவின் தரத்தினை 240p இற்கு குறைத்தால் போதும்.Buffering ஆகாமல் வீடியோவை YouTube தளத்தில் பார்க்க முடியும்.



  

கட்டன மென்பொருள்களை GOOGLE மூலம் இலவசமாக பெற

இன்று நாம் Google  ஐ பயன்படுத்தி கட்டண மென்பொருள்களை எப்படி இலவசமக  பெற்றுக்கொள்வது என்று பார்ப்போம்.அதற்கு முதல் உங்கள் கணினியில் அவாஸ்ட் அன்டிவைரஸ் install செய்து  இருக்க வேண்டும் இல்லதாவர்கள் இங்கு சென்று டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் ( அதற்காக மத்த அன்டி வைரசை நான்  குறை சொல்ல வில்லை...அவாஸ்ட் என்பது என்னுடைய பரிந்துரை ஆகும்.)


ஏற்கனவே இது சம்பந்தமாக எழுதப்பட்ட பதிவுகள்...

சீரியல் நம்பரை இலவசமாக பெற சிறந்த இணையத்தளங்கள் 

மென்பொருளுக்கான சீரியல் நம்பரை இலவசமாக பெறுவது எப்படி?

சரி,எப்படி கட்டன மென்பொருள்களை இலவசமாக தேடி பெறுவது என்று பார்ப்போம்.Googleஇற்கு சென்று உங்களுக்கு தேவையான மென்பொருளின் பெயரையும் அதன் version ஐயும் அதனுடன் crack  என்பதையும் சேர்த்து  தேடுங்கள்,உதாரணமாக Copy Protect 1.5 crack


இப்படி Google   இல் நீங்கள்  தேடும்போது வந்து இருக்கும் முடிவுகளில், அந்த தளம் பற்றி அவாஸ்ட் காட்டும் மதிப்பை தெரிந்து கொள்ளுங்கள்.இது சிவப்பு நிறத்தில் அல்லது மஞ்சலில் இருந்தால் அந்த தளம் பக்கம் ,தலை வத்து கூட பார்க்காதீர்கள்.


 அது பச்சை நிறத்தில் இருந்தால் மட்டும் போங்கள்.


இப்படி தேடியும் குறித்த மென்பொருள் கிடைக்க வில்லையா? கவலை விடுங்கள் இதையும் ஒரு முறை ரை பன்னி பாருங்கள்.மேலே தேடியதுடன்    mediafire என்பதையும் சேர்த்து தேடி பாருங்கள் (Copy Protect 1.5 crack mediafire).


 

குறிப்பு இதில் எல்லா வகையான மென்பொருளும் கிடைக்கும் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியாது.ஆனால் இந்த முறையில் நான் பல வகையான மென்பொருள்களை டவுன்லோட் செய்து இருக்கிறேன்.

Google மூலம் கட்டண மென்பொருள்களை இப்படியும் தேடி இலவசமாக பெறலாம் என்பதுதே இந்த பதிவு.

இலவசமாக குறிப்பிட்ட நபரிடம் இருந்து வரும் CALL,SMS போன்றவற்றை BLOCK செய்ய

குறிப்பிட்ட நபரிடம் இருந்து Call , SMS வருவதை Block செய்ய வேண்டும் என்றால் ஒரு மாதத்திற்கு Rs.40 அல்லது ஒவ்வொரு நாளைக்கு  என்றால் Rs.2 என்று ஒவ்வொரு வலையமைப்பும் (Airtel, Dialog, Mobitel....) இந்த சேவைகளுக்கக கட்டணங்களை அரவிடுகின்றன.குறைவான கட்டனம்தான் இருந்தாலும் பதிவு செய்வதற்கு ஒரு கட்டணம் அரவிடும் அதுவும் இல்லாமல் இது நமக்கு ஒவ்வொரு நாளைக்கும் தேவைப்படாது எப்போவாவது ஒரு நாளைக்கு தேவைப்படும்.





Call எடுக்கும் போது ஒரு நம்பர் மாறினால் அது இன்னும் ஒருவருக்கு போகலாம் அப்படி போய்  ஆன் Hello என்று சொல்லி அவர் குறிப்பிட்ட நபர் இல்லையா? என்று கேட்பார் மற்றவர் இல்லை என்று சொன்னால் பிரச்சினை அதோடு முடிந்து விடும்.இது ஒரு பெண் Hello  என்று சொன்னால் போதும் எந்த ஊறு, அவரு இல்லையா இவறு இல்லையா என்று சொல்லி படாத பாடு படுத்துவானுகள் சில பேர். இவனுகளிடம் இருந்து தப்ப இந்த Application பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று நினைக்கிறேன்.


இதை தவிர்ப்பதற்கு இந்த Application இல் என்ன வசதி இருக்கிறது என்று பாருங்கள்.

01.Contacts இல் இல்லாத நபர் Call / SMS எடுத்தால் அல்லது வந்தால்  Block செய்து கொள்ளும் வசதி
02.Contacts இல் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் குறிப்பிட்ட நபர் call எடுத்தால் /  SMS அனுப்பினால்  Block செய்து கொள்ளும் வசதி

சரி, இந்த Application பெண்களுக்கு மட்டும்தானா?கூல் நமக்கும் தான்

நீங்கள் விசியாக இருக்கும் நேரத்தில் Call வந்தால் கதைக்காமலேயே பதில் சொல்ல முடியும் அதாவது ஏற்கனவே பதிவு செய்து வைத்துக்கொண்டால் விசியாக இருக்கும் நேரத்தில் இதை Active  செய்தால் சரி , நீங்கள் பதிவு செய்ததை அவருக்கு ஒலிக்க செய்யும் அதுவும் இல்லாமல் அவர் கதைப்பது எல்லாவற்றையும் பதிவு செய்து கொண்டே இருக்கும் (அவன் ஏசினாலும் கூட)பிறகு Voice Inbox  இற்குல் வந்து கிடக்கும்.தேவை என்றால் அவர் என்ன ஏசினார் என்பதை Voice Inbox இற்குல் போய் தெரிந்து கொள்ள   முடியும்.

இன்னும் நிறைய வசதிகள் இருக்கிறது (இதை பயன்படுத்தி பாருங்க....அப்புறம் இது எப்படி என்று உங்களுக்குகே புரியும்), Download செய்ய http://advanced-call-manager.en.softonic.com/symbian இங்கு செல்லவும்.

இணையத்தின் வேகம் எதில் தங்கி உள்ளது?

Mobile broadband இன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது...நம்மில் பெரும்பாலானோர்கள் (நான் உட்பட) பயன்படுத்துவது இந்த Mobile broadband ஐ தான்.

Mobile broadband இல் ஒரு சில நேரங்களில் இணையத்தை பயன்படுத்தும் போது வேகமாகவும் இன்னும் ஒரு சில நேரங்களில் மெதுவாகவும் வேலை செய்யும் இதற்கு காரணம் என்ன?என்று பார்ப்போம்

மொபைல் ப்ரோட் பேண்ட் ஆனது மின்கம்பியின்றி காற்றை பரிமாற்று ஊடகமாக கொண்டிருக்கும் ஒரு தொழில்நூட்பமாகும்.ஆகவே பிரௌசிங்  வேகம் மாறுவதற்கு பல காரணங்கள் காணப்படுகிறது. உதரணத்துக்கு பிரௌசிங் வேகமானது பின்வருவனவற்றினால் மாறலாம்.


01. ஒரு கோபுரத்தில் காணப்படும் பாவனையாளர்களின் எண்ணிக்கை.
பாடசாலை நேரங்களில் இணையத்தை பயன்படுத்தும் போது வேகமாக இருக்கும் (ஏன்டு சொன்ன நம்ம பிள்ளைகள் தான் பள்ளி கூடத்திற்கு பெய்த்தானுகளே கோபுரத்தில் பாவனையாளர்களின் எண்னிக்கை குறைவாக இருக்கும்).ஆனா மாலை நேரங்களில் எல்லாரும் வந்துவிடுவானுகள் அந்தநேரம் சாதாரணமாகத்தான் வேலை செய்யும்.

ஆகவே பாவனையார்கள் குறைவாக இருக்கும் நேரத்தை பார்த்து பயன்படுத்தவும்.

02.வானொலியின் நிலை (மழை, காற்று மற்றும் பல)

நீங்கள் இருக்கும் இடத்தில் கவரேஜ் கிடைக்கும் வீத்த்திலும் இணையத்தின் வேகம் கூடலாம் அல்லது குறையலாம்.ஆகவே நல்லா கவரேஜ் கிடைக்கும் இடத்தில் பாவிக்கவும். 

மழை பேயும் போது இணையத்தின் வேகம் மிக குறைவாக இருக்கும் காரணம் உங்களுக்கு 3Gகவரேஜ் கிடைக்க மாட்டாது மாறாக 2G கவரேஜ் மட்டுமே கிடைக்கும்(இந்த பதிவு எழுதும் போதுகூட மழை பேய்கிறது).
03.மொடம் ஆதரிக்கும் கூடிய வேகம் .

04.நீங்கள் பிரௌஸ் பண்ணும்  இணையதளம்.
இதற்கு நல்ல உதாரணம் www.doenets.lk ஐ குறிப்பிடலாம்.ஏன் என்றால் இப்போது நீங்கள்  சென்று பரீட்சை முடிவுகளை பாருங்கள் உடனடியாக வரும்...ஆனால் அதே இணைதளத்தில்பரீட்சை முடிகள் வந்த அன்று பாருங்கள் கொஞ்சம் லேட் ஆகி முடிவு வரும்.இதற்கு காரணம் அந்த இணையதளத்தில் உள்ள பாவனையாளர்களின் எண்னிக்கை .

அல்லது நீங்கள் பார்க்கும் இணையதளத்தில் அதிகமான புகைப்படங்கள் அல்லது அதிகமான Gadget கள் இருக்கலாம்.

05.நீங்கள் பயன்படுத்தும் Browser

நீங்கள் பாவிக்கும் உலாவி இலும் வேகம் தங்கி இருக்கிறது எனலாம். இது தெரியாமல் Windows xp  உடன் கூடவே வரும் internet explorer 6.0  ஐ இப்போதும் பயன்படுத்துபவர்களும் உண்டு....அதற்காக நான் IE ஐ பயன்படுத்த வேண்டாம் என்று சொல்ல வில்லை...உங்களுக்கு எந்த Browser பிடித்து இருக்கிறதோ அதன் கடைசி பதிப்பை பயன்படுத்துங்கள் ஏன் என்று சொன்னால் அதில் அவர்கள் பல மாற்றங்கள் செய்து இருப்பர்கள் உதாரணமாக பாதுகாப்பை இன்னும் பல படுத்தி இருப்பர்கள்,புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்து இருப்பர்கள் இது போன்றவற்றினால் முன்னரைவிட சற்று வேகமாக இயங்கும். 


என்னுடைய பரிந்துரை Mozilla Firefox / Google Chrome இன் கடைசி பதிப்பை பயன்படுத்துங்கள்.

CHAINA MOBILE அனைத்துக்குமான PC SUITE

ஏற்கனவே Nokia Phone ஐ பயன்படுத்தி எப்படி இணைய இணைப்பை பெறுவது என்று பார்த்தோம்.அதன் தொடர்ச்சியாக இன்று நாம் சைனா மொபைலை பயன்படுத்தி நம்முடைய கம்பியூட்டருக்கு எப்படி இணைய இணைப்பை பெறுவது என்று பார்ப்போம்.அதற்கு முதல் சில அடிப்படை அம்சங்கள் உங்கள் போனில் பூர்த்தி செய்ய பட்டு இருக்க வேண்டும்.

GPRS வசதி மற்றும் அதற்கான செட்டிங்ஸ்  உங்கள் போனில் இருக்க வேண்டும்.



அடுத்து உங்கள் போனை கணினியில் cable மூலமாக இணைக்கும் போது 3 ஒப்சன் வரும் அதில் COM PORT என்பதை தெரிவு செய்யுங்கள்.

போன் மொடம் ரைவர் கேட்கும் போது , நீங்கள் டவுன்லோட் செய்த போல்டரினுல்USB_Modem_Driver என்ற போல்டர் இருக்கும் அதை கொடுத்து பதிந்து கொள்ளுங்கள்.

அடுத்து நீங்கள் டவுன்லோட் செய்த போல்டரினுல் PhoneSuite என்பதை ஓபன் செய்து கொள்ளுங்கள் பிறகு,

Settings >> Create connection

 Operators : China_MOBILE


APN : வாடிக்கையாளர் சேவை முகவருக்கு அழைப்பை மேற்கொண்டு தெரிந்து கொள்ளுங்கள்.

Dialog = ppwap
Mobitel = mobitel3g
Airtel = Airtellive






 

Nokia போனுடன் ஒப்பிடும் போது வேகம் குறைவுதான் காரணம் Nokia 3G இது 2G, இந்த பதிவு இன்னும் பலரை சென்றடைய திரட்டிகளில் ஓட்டு போடுங்கள் முடியாதவர்கள் பேஸ்புக்கில் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

உங்கள் MOBILE பற்றிய அனைத்து விபரங்களையும் அறிய அருமையான இணைய தளம்

நம்முடைய Mobile பற்றிய விபரம் யாராவது கேட்டால் ஏதோ தெரிந்த 4 அல்லது 5 விஷயங்களை மட்டும் தான் சொல்லுவோம்.அதை பற்றிய முழுவிபரமும் நாம் சொல்ல மாட்டோம்.இன்று உங்களுக்கு ஒரு இணைய தளத்தினை அறிமுகப்படுத்தி வைக்கிறேன்.இதில் உங்கள் Mobile பற்றி முழுவிபரங்களையும் அறிந்து கொள்ள முடியும்.மேலும் இந்த தளத்தில்

01.ஒரு Mobile வாங்க  போகும் முன், இந்த விலைக்குல் இந்த இந்த வசதிகளைக்கொண்ட (Camera, GPS, Bluetooth, Radio, Dual SIM , 3.5G Network) Mobile எது என்று கேட்டால் (தேடினால்),  உடனே அந்த விலைக்குல் ஏற்ற , அந்த வசதியை கொண்ட,  Mobile களை பட்டியல் இட்டு காட்டும்.
02.ஒரு Mobile உடன் இன்னும் ஒரு Mobile ஐ ஒப்பிட்டு பார்க்க முடியும்.

03.ஒரு Mobile  ஐ  360 பாகையிலும் சுற்றி பர்வையிட முடியும்.

04.நீங்கள் தேடும் Mobile தற்போது சந்தையில் இருக்கிறதா இல்லியா
என்றும் தெரிந்து கொள்ள முடியும்.

05.நாம் தேடும் Mobile இன் சந்தை பெறுமதியையும் தெரிந்து கொள்ள முடியும்.

மேலும் பல வசதிள் இந்த இணையத்தளத்தில் காணப்படுகிறது.

தள முகவரி http://www.gsmarena.com

உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தி வையுங்கள்.

NOKIA PHONE இன் LIFE TIMER இனை ZERO ஆக்குவது எப்படி?

நம்முடைய Phone வாங்கி இன்றுவரை எத்தனை மணித்தியாலங்கள் மற்றும் நிமிடம் பாவித்து இருக்கிறது என்பதை அறிய Phone இல் *#92702689# இனை டைப் செய்தால் போதும், அதை பற்றிய விபரங்கள் அனைத்தையும் காட்டிவிடும்.இதை எப்படி Zero (0) ஆக்குவது என்று பார்ப்போம்.



தேவையானது

01.உங்களுடைய phone இன் Data Cable



04.Nokia PC Suite - உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.இல்லாதவர்கள் இங்கு சென்று டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

Nokia PC Suite இனை Exit பன்னிவிட்டு , NSS என்ற மென்பொருளை ஓபன் செய்து கொள்ளுங்கள்.

உங்களுடைய Phone இனை, Data Cable மூலம் இணைக்கும் போது வரும் தெரிவுகளில் PC Suite எனபதை தெரிவு செய்து கொள்ளுங்கள்.

அடுத்து படத்தை பார்த்து செய்து கொள்ளுங்கள்








நீங்கள் டவுன்லோட் செய்த PM File இனை Open செய்து கொள்ளுங்கள்



அவ்வளவுதான்......உங்களுடைய Phone இனை Switch OFFஆக்கிவிட்டு, ON செய்து LifeTimer இனை (*#92702689#) பாருங்கள்.....0வில் இருக்கும்.


ஒரு சின்ன வேண்டுகோள்....இதை பற்றி உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.அத்தோடு இதை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தி வையுங்கள்.

அடுத்து

Nokia Phone இன் Security Code இனை Unlock செய்வது எப்படி? மற்றும் மறந்து போன Security Code இனை கண்டு பிடிப்பது  எப்படி? என்பதை அறிய Nimzath.com இல்தொடர்ந்தும் இணைந்து இருங்கள்.

NOKIA PHONE இல் SECURITY CODE இனை RESET செய்வது எப்படி?

இன்று ஒரே நிமிடத்தில் உங்களுடைய Nokia Phone இன் Security Code இனை Reset செய்வது எப்படி என்று பார்ப்போம்.இப்படி செய்வதால் உங்களுடைய Phone இன் Security Code 12345 இற்கு மாறிவிடும்.


தேவையானது

01.உங்களுடைய phone இன் Data Cable


03.Nokia PC Suite - உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.இல்லாதவர்கள் இங்கு சென்று டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

Nokia PC Suite இனை Exit பன்னிவிட்டு , NSS என்ற மென்பொருளை ஓபன் செய்து கொள்ளுங்கள்.

உங்களுடைய Phone இனை, Data Cable மூலம் இணைக்கும் போது வரும் தெரிவுகளில் PC Suite எனபதை தெரிவு செய்து கொள்ளுங்கள்.


அடுத்து படத்தை பார்த்து செய்து கொள்ளுங்கள்


 
 
 
 


அவ்வளவுதான்....இப்போது உங்களுடைய Phone இன் Security Code 12345 ஆகும்.

NOKIA PHONE இனை FORMAT செய்வது எப்படி?

நம்முடைய Phone இற்கு வைரஸ் தாக்கினால், பல வகையான பிரச்சினைகளை நாம் எதிர்வு கொள்ள வேண்டியிருக்கும்.குறிப்பாக சொல்லப்போனால்,
  
01.Phone நம்முடைய கட்டளைக்கு எதிர்மாறாக செயற்பட தொடங்கும்.

02.Phone இல் பதிந்து வைத்திருக்கும் சில அப்ளிகேசன் இயங்க மறுக்கும்.

03.SMS இனை பெறவும் முடியாது அனுப்பவும் முடியாத நிலை ஏற்படும்.

04.வழமைக்கு மாறாக Phone லோடாக தொடங்கும்,

05.அடிக்கடி Phone OFF ஆகி ON ஆகும்
 
இது போன்ற பல பிரச்சினைகள் ஏற்படத்தொடங்கும்.இதற்கு Factory settings இனை Reset செய்தாலும் சரி ஆக மாட்டாது.அப்படி என்றால் என்ன செய்வது?உங்களுடைய Phone இனை Format செய்வதை தவிர வேறு எந்த வழியும் இல்லை!
எச்சரிக்கை!இதை செய்வதனால் உங்களுடைய Phone இல் உள்ள Contacts, message, Applications போன்ற அனைத்தும் அழியும்.என்பதை தயவு செய்து கவணத்தில் கொள்ளவும்.

Nokia Phone இனை Format செய்வதற்கு 2 முறைகள் உள்ளது.அதில் எது உங்களுக்கு இலகுவாக தென்படுகிறோதோ அதை, தேவை ஏற்படும் போது மாத்திரம் செய்து பார்க்கவும் (அடிக்கடி செய்து பார்க்க வேண்டாம்)
  
முறை 01

01.உங்களுடைய Phone இனை Switch OFF செய்து கொள்ளுங்கள்.

02.* , 3 மற்றும் Call Key இனை ஒரே நேரத்தில் அழுத்திக்கொண்டு, Phone இனை ON பன்னுங்கள் (சிறிது நேரத்திற்கு அப்படியே Key களை அழுத்திக்கொண்டு இருங்கள்.விடவேண்டாம்)

03.உங்களுடைய Phone Format செய்யப்படும் காத்திருக்கவும்.

04.முடிந்த பின் பாருங்கள்,எந்தவித பிரச்சினையும் இல்லாமல் உங்களுடைய Phone இயங்கிக்கொண்டிருக்கும்.

மேலே சொன்ன முறை உங்களுக்கு கடிணமாக இருந்தால் அல்லது உங்களுடைய Nokia Phone இற்கு மேலே சொன்ன முறை பொருந்தவில்லை என்றால் அல்லது உங்களிடம் இருப்பது  Nokia வின் Touch Phone என்றால் (nokia 5800 xpressmusic) இந்த முறையை பயன்படுத்திக்கொள்ளவும்.

முறை 02

01.*#7370# என்ற குறியீட்டை டைப்செய்யுங்கள்

02.அடுத்து Restore all original phone settings? phone will restart.என்ற செய்தி வரும் அதற்கு Yes கொடுங்கள்

03. உங்களுடைய Phone இன் security code கேட்கும், சரியாக கொடுங்கள் , சிறிது நேரத்தில்  Format ஆகிவிடும்.

மறந்து போன MEMORY CARD PASSWORD இனை கண்டுபிடிப்பது எப்படி?

இதை கண்டுபிடிக்க , எந்த Nokia Phone இற்குல் வைத்து நீங்கள் Password கொடுத்தீர்களோ... அந்த Phone இற்குல் உங்களுடைய Memory இனை போட்டால் Password கேட்க கூடாது.அடுத்தவர் Phone இற்குல் போட்டால் மட்டுமே Password கேட்க வேண்டும்.இப்படி  இருந்தால் மட்டுமே இந்த முறை வேலை செய்யும்.

இதை செய்வதற்கு , Mobile Guard என்ற Application ஐ உங்கள் Phone இல் Download செய்து Install செய்து கொள்ளுங்கள் (உங்களிடம் X-plore என்ற Application  இருந்தால் அதிலும் இதை செய்ய முடியும்)

பின் அதை Open செய்து ,  File Mgr இற்கு சென்று , Phone Memory (C) இற்குல் ,  SYS என்ற Folder இற்குல் செல்லவும்.



பின் Data என்ற Folder இற்குல் சென்று,  mmcstore என்ற File இனை Copy செய்து வேறு ஒரு இடத்தில் Paste செய்யுங்கள்.





அதற்கு பிறகு,  அதனுடைய பெயரை mmcstore.txt என மாற்றி, Open பன்னி பாருங்கள்,Memory Card இன்  Password இருக்கும்.





என்னுடைய Memory Card இன் Password , 12345 ஆகும்...

சிலருக்கு இதை செய்யும் போது, ஒரு  பிரச்சினை வரும் அதாவது அந்த File இனை Copy பண்ன இயலாமல் இருக்கும்,



அதற்கு ROMPatcher+ என்ற Apps இனை உங்கள் Phone இல் install செய்துவிட்டு Open4All RP+ என்பதை Open பன்னிவிட்டு, மேல் உள்ள முறையை பின்பற்றுங்கள்.


பிடித்திருந்தால் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.