கட்டன மென்பொருள்களை GOOGLE மூலம் இலவசமாக பெற
இன்று நாம் Google ஐ பயன்படுத்தி கட்டண மென்பொருள்களை எப்படி இலவசமக பெற்றுக்கொள்வது என்று பார்ப்போம்.அதற்கு முதல் உங்கள் கணினியில் அவாஸ்ட் அன்டிவைரஸ் install செய்து இருக்க வேண்டும் இல்லதாவர்கள் இங்கு சென்று டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் ( அதற்காக மத்த அன்டி வைரசை நான் குறை சொல்ல வில்லை...அவாஸ்ட் என்பது என்னுடைய பரிந்துரை ஆகும்.)
ஏற்கனவே இது சம்பந்தமாக எழுதப்பட்ட பதிவுகள்...
சீரியல் நம்பரை இலவசமாக பெற சிறந்த இணையத்தளங்கள்
மென்பொருளுக்கான சீரியல் நம்பரை இலவசமாக பெறுவது எப்படி?
சரி,எப்படி கட்டன மென்பொருள்களை இலவசமாக தேடி பெறுவது என்று பார்ப்போம்.Googleஇற்கு சென்று உங்களுக்கு தேவையான மென்பொருளின் பெயரையும் அதன் version ஐயும் அதனுடன் crack என்பதையும் சேர்த்து தேடுங்கள்,உதாரணமாக Copy Protect 1.5 crack
இப்படி Google இல் நீங்கள் தேடும்போது வந்து இருக்கும் முடிவுகளில், அந்த தளம் பற்றி அவாஸ்ட் காட்டும் மதிப்பை தெரிந்து கொள்ளுங்கள்.இது சிவப்பு நிறத்தில் அல்லது மஞ்சலில் இருந்தால் அந்த தளம் பக்கம் ,தலை வத்து கூட பார்க்காதீர்கள்.
அது பச்சை நிறத்தில் இருந்தால் மட்டும் போங்கள்.
இப்படி தேடியும் குறித்த மென்பொருள் கிடைக்க வில்லையா? கவலை விடுங்கள் இதையும் ஒரு முறை ரை பன்னி பாருங்கள்.மேலே தேடியதுடன் mediafire என்பதையும் சேர்த்து தேடி பாருங்கள் (Copy Protect 1.5 crack mediafire).
குறிப்பு இதில் எல்லா வகையான மென்பொருளும் கிடைக்கும் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியாது.ஆனால் இந்த முறையில் நான் பல வகையான மென்பொருள்களை டவுன்லோட் செய்து இருக்கிறேன்.
Google மூலம் கட்டண மென்பொருள்களை இப்படியும் தேடி இலவசமாக பெறலாம் என்பதுதே இந்த பதிவு.
அக்டிவ் செய்ய மாத்திரம் 3ரூபாய் அரவிடப்படும்.மற்றும்படி நாளாந்த , மாதாந்த வாடகை இல்லை!
உங்களுடைய பேஸ்புக் பேஜ் ஓபன் ஆகுது இல்லயே, அது என்னவென்று சற்று பாருங்கள்.
வலைக்கும் முஸ்ஸலாம்....
இப்போது சரி செய்து விட்டேன் பாருங்கள்...
தங்களுடைய வருகைக்கு மிக்க நன்றி!
இடது பக்கத்தில் Get Updates Via SMS என்று ஒன்றும் காண முடியவில்லையே
வலைக்கும் முஸ்ஸலாம்....
இரண்டு காரணங்களுக்காக வராமல் இருக்கலாம்.
01.பேஸ்புக்கில் நீங்கள் உள்நுழையாமல் இருக்கலாம்.
02.Air News 1st இன் பேஸ்புக் பக்கத்தை நீங்கள் லைக் செய்யாமல் நீங்கள் இருக்கலாம்.
இதில் நீங்கள் எதை தவர விட்டீர்கள் என்று பாருங்கள்....சரியா...
அன்பு நண்பரே, தயவு செய்து எனக்கு கீழ்வரும் விடயத்தை சொல்லித்தரவும்.
நான் ஒரு facebook கணக்கு வைத்திருக்கிறேன் அந்த facebook கணக்கின் email Address இணை பயன்படுத்தி facebook page ஒன்றையும் creat பண்ணியுள்ளேன் நான் facebook page இணை creat பண்ணுவதற்கு முன்பே எனது facebook கணக்கை twitter உடன் இணைத்துவிட்டேன் இப்போது நான் twitter இல் tweet செய்தால் எனது facebook wall இல் விழுகிறது.பிரச்சினை என்னவென்றால் எனது facebook page இணைtwitter உடன் இணைத்தேன் ஆனால் நான் tweet செய்தால் எனது facebook page wall இல் வருவதில்லை ஆனால் வழமை facebook போல் கணக்கில் வருகிறது . எனக்கு facebook page இணை twitter உடன் இணைக்கும் சரியான முறையினையும் எனது பிரச்சினைக்கான காரணத்தையும் சொல்லித்தரவும் please.
வலைக்கும் முஸ்ஸலாம்....
நண்பரே!
இது எல்லாவற்றுக்கும் காரணம் நீங்கள் twitter இனை facebook உடன் இணைக்கும் போது அந்த Page , Facebook இல்....இல்லாததுதான்....
நீங்கள் திரும்பவும் இணைத்தால் பிரச்சினை சரியாகி விடும்.இதற்கு,
https://twitter.com/settings/profile இங்கு சென்று Facebook ஐ Disconnect செய்து கொள்ளுங்கள்.
மீண்டும் twitter ஐ facebook உடன் இணையுங்கள்
இப்போது twitter இல் உங்களுக்கு புதிதாக ஒரு ஒப்சன் (my Facebook page:)வந்து இருக்கும் அதற்கு டிக் செய்து விட்டு ,
Page ஐ தெரிவு செய்து விட்டு,
Save செய்து கொள்ளுங்கள்.
கவணிக்கவும்!
my Facebook profile & my Facebook page: இவை இரண்டிற்கும் டிக் பன்னி இருந்தால் , ...... உங்கள் Profile (wall) இலும் உங்கள் Page இலும் ஒரே நேரத்தில் அந்த செய்தி (tweet) பகிரப்படும்.
twitter இணை facebook page உடன் இணைத்தால்.... அப்படி வரும் செய்தியை , facebook Page இல் இருந்து SMS மூலமாக பெற்றுக்கொள்ள முடியாது என்பதை தெரிவித்து கொள்கிறேன்.