Friday, May 24, 2013


கூகுள் பிளே ஸ்டோரின் அதிரடி முடிவு – சுமார் 60,000 அப்பிளிக்கேஷன்கள் நீக்கம்

Filed under: IT News | 
gooleplayபிரபல இணைய நிறுவனமான கூகுளானது அன்ரோயிட் இயங்குதளத்தினை உருவாக்கியிருந்தது.
அத்துடன் நின்றுவிடாது அவ் இயங்குளத்திற்கான பல வகையான அப்பிளக்கேஷன்களை வடிவமைத்ததுடன் அவற்றினை பயனர்கள் இலகுவாக பெற்றுக்கொள்வதற்கென Google Play Store எனும் இணையத் தளத்தினையும் ஆரம்பித்திருந்தது.
எனினும் தற்போது இத்தளத்திலிருந்து சுமார் 60,000 வரையான அப்பிளிக்கேஷன்களை நீக்குவதற்கு அந்நிறுவனம் அதிரடி முடிவு ஒன்றினை எடுத்திருக்கின்றது.
இதற்கு காரணம் மொபைல் சாதனங்களுக்காக அறிமுகப்பட்டிருந்து இந்த அப்பிளிக்கேஷன்கள் மிகவும் குறைந்த தரத்துடன் காணப்படுகின்றமையே என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

1 comment:


  1. This professional hacker is absolutely reliable and I strongly recommend him for any type of hack you require. I know this because I have hired him severally for various hacks and he has never disappointed me nor any of my friends who have hired him too, he can help you with any of the following hacks:

    -Phone hacks (remotely)
    -Credit repair
    -Bitcoin recovery (any cryptocurrency)
    -Make money from home (USA only)
    -Social media hacks
    -Website hacks
    -Erase criminal records (USA & Canada only)
    -Grade change

    Email: cybergoldenhacker at gmail dot com


    ReplyDelete

jazoe