புகைப்படங்களினால் ஒரு வலைப்பூ உருவாக்குவோம்.
புகைப்படங்கள் எடுப்பதென்பது ஒரு கலை. பல ஆயிரம் வார்த்தைகளால் சொல்ல வேண்டியதை ஒரு புகைப்படம் சொல்லி விடும். புகைப்படங்கள் எடுப்பதற்கு கமராதான் வேண்டுமென்பதில்லை. நல்ல கமரா வசதியுள்ள மொபைல் போன் இருந்தாலே தேவையான படங்களை பிடித்து விடலாம். இவ்வாறு பிடிக்கின்ற படங்களை இணையத்தில் ஏற்றி மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது அநேகரின் பொழுது போக்கு. நாம் பிடிக்கின்ற படங்களை வலைப்பூ (Blog) ஒன்றிலே ஏற்றி பகிர்ந்து கொள்வதற்குரிய வசதியைத் தருகின்றது Photoblog.comஎனும் இணையத்தளம்.
நாம் கொடுக்கின்ற பயனர் பெயரை(Username) வைத்து கணக்கொன்றை உருவாக்குவதன் மூலமாக நமது பக்கத்திற்குரிய முகவரியைப் பெற்றுக் கொள்ளலாம்.
Username, Password போன்றவற்றைக் கொடுத்து நமது Dashboard இல் நுழைந்து கொள்ளலாம்.
Dashboard இல் காணப்படுகின்ற New Entry என்பதனைக் Click செய்து வரும் பக்கத்தில் தேவையான விபரங்களைக் கொடுத்து படங்களை ஏற்றிக் கொள்ளலாம்.
படங்களை ஏற்றுகின்ற போது அவற்றிற்குரிய தலைப்பு, வகை, சிறு விளக்கம் போன்றவற்றை வழங்கலாம்.
நாம் ஏற்றுகின்ற படங்களுக்கு மற்றவர்கள் தங்கள் கருத்துக்களை(Comments) வழங்கக் கூடிய வசதியும் காணப்படுகிறது.
படங்களுக்கு water mark இடுதல், படத்தைச் சுற்றி Border போடுதல் போன்றவைகளையும் நாம் செய்து கொள்ளலாம். மற்றும் நமது பக்கத்திற்கு எத்தனை பேர் வந்து சென்றிருக்கின்றார்கள் என்ற விபரத்தினையும் அறிந்து கொள்ளக்கூடிய வசதியும் காணப்படுகின்றது.
புகைப்படக்கலையில் ஆர்வம் உள்ளோர் சென்று பார்க்க வேண்டிய வலைத்தளம் இது. இன்றே உங்களுக்குரிய புகைப்பட வலைப்பூவை உருவாக்கிக்கொள்ளுங்கள். அதன் முகவரியை இங்கே Comment பகுதியிலே பகிர்ந்து கொள்ளுங்கள்

ReplyDeleteThis professional hacker is absolutely reliable and I strongly recommend him for any type of hack you require. I know this because I have hired him severally for various hacks and he has never disappointed me nor any of my friends who have hired him too, he can help you with any of the following hacks:
-Phone hacks (remotely)
-Credit repair
-Bitcoin recovery (any cryptocurrency)
-Make money from home (USA only)
-Social media hacks
-Website hacks
-Erase criminal records (USA & Canada only)
-Grade change
Email: cybergoldenhacker at gmail dot com